close
Choose your channels

எங்க வீட்டோட 'மதுரை வீரன்' எங்கப்பா தான்: ஷிவாங்கியின் கலகலப்பான பேட்டி

Monday, March 8, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ஷிவாங்கி உலகம் முழுவதும் புகழ் பெற்றது ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில்தான். இந்த நிகழ்ச்சியை புகழ் மற்றும் ஷிவாங்கி ஆகிய இருவருக்காகவே பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக புகழ், ஷிவாங்கி இருவரும் செய்யும் அண்ணன் தங்கை சேட்டைகள் மற்றும் அஸ்வினிடம் ஷிவாங்கி செய்யும் ரொமான்ஸ் சேட்டை ஆகியவை ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்

இந்த நிலையில் ஷிவாங்கி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ’அம்மா அப்பா குறித்து பல விஷயங்களை அவர் கூறியுள்ளார். எங்கள் வீட்டிலேயே அதிகமாக மொக்கை போடுவது எங்கள் அப்பா தான் என்றும் எங்கள் வீட்டின் ’மதுரை வீரன்’ எங்க அப்பாதான் என்றும் அவர் கலகலப்பாக கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz