புதுக்காரில் சிவகாசி சென்ற புகழ்: என்ன ஆச்சுன்னு வீடியோவை பாருங்கள்!

  • IndiaGlitz, [Thursday,March 04 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ், புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் என்று கூறலாம் புகழின் காமெடிக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் புதிய கார் ஒன்றை புகழ் வாங்கிய செய்தி வெளியானபோது தாங்களே கார் வாங்கியது போல் பல ரசிகர்கள் கொண்டாடினார்கள். எனது பரம்பரையிலேயே முதல் கார் என்று புகழ் நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோவும் வைரலானது.

இந்த நிலையில் தனது புதிய காரில் புகழ் சமீபத்தில் சிவகாசி சென்றபோது அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டனர். இது குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள புகழ், ‘சிவகாசி மக்களே’ என்று கூறியுள்ளார். புகழின் காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

இப்ப சொல்றதை விஜய்க்கு நடந்தபோதும் சொல்லியிருக்கலாமே: மாஸ்டர் நாயகிக்கு நெட்டிசன்கள் கேள்வி!

மத்திய அரசுக்கு எதிராக இப்போது கருத்து கூறும் நடிகை மாளவிகா மோகனன் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடந்த போதும் சொல்லி இருக்கலாமே என

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த 'தளபதி 65' கலைஞர்கள்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான 'காடன்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

'மாஸ்டர்' படத்தின் மாஸ் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நேற்றுடன் 50நாட்கள் திரையரங்குகளில் நிறைவு செய்த நிலையில் 50வது நாளை 'மாஸ்டர்' படக்குழுவினர் கொண்டாடி வந்தனர் என்பது தெரிந்ததே

மகளைக் கொன்று, வெட்டப்பட்ட தலையோடு சாலையில் நடந்த தந்தை… நடந்தது என்ன?

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தந்தை ஒருவர் தன் மகள் காதலில் விழுந்ததால் அவரது தலையைத் துண்டித்து இருக்கிறார்.

குடிக்க தண்ணீர் கேட்ட சிறுமியை கொன்று புதைத்த கொடூரம்!

இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பதிவுகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது உத்திரப்பிரதேச மாநிலம்.