close
Choose your channels

கர்ப்பிணி தோழியுடன் நடனமாடிய சுனிதா: வைரலாகும் பழைய வீடியோ!

Tuesday, March 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஒவ்வொரு சனி ஞாயிறும் இந்த நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை திரும்பத் திரும்ப பார்த்து வருபவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்’கள், கோமாளிகள் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கோமாளிகளில் ஒருவராகிய சுனிதா தனது கொஞ்சும் தமிழ் உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் குக் வித் கோமாளி சுனிதா தனது கர்ப்பிணி தோழி ஒருவருடன் நடனமாடிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரியா மஞ்சுநாத் என்ற அந்த தோழி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடன் சுனிதா நடனமாடியுள்ளார் என்பதும் இந்த நடனத்தை அவரே இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோ பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சுனிதா பிரபலமானதை அடுத்து இந்த வீடியோவுக்கு மீண்டும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.