தடுப்பூசி போட்டதும் டிரேட்மார்க் சிரிப்பை வெளிப்படுத்திய 'குக் வித் கோமாளி' ரித்திகா!

  • IndiaGlitz, [Wednesday,June 16 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு நெருங்காமல் இருக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படத்தையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருகை தந்து மூன்று வாரங்கள் மட்டுமே இருந்து வெளியேறியவர் ரித்திவிகா. அந்த மூன்று வாரமும் அவருக்கு பாலாதான் கோமாளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரித்திகா தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டபின் டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்து கையை தூக்கி காண்பிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவிற்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் நான்கு மணி நேரத்தில் சுமார் 60 ஆயிரம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

இவங்க தான் பொன்னாட: 'பகவான்' பட அப்டேட்டை கொடுத்த ஆரியின் வீடியோ வைரல்

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்', 'அலேகா' மற்றும் 'பகவான்' ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்

தலைமறைவாகவுள்ள யூடியூப் மதன் மனைவி கைது: போலீஸார் தீவிர விசாரணை!

மதன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சிறுவர், சிறுமிகளிடம் விளையாடியதாகவும் அப்போது அவர் சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் ஆபாசமாக

கொரோனாவுக்கு மகனை இழந்த நடிகை: தீவிர சிகிச்சை பிரிவில் கணவர்!

தமிழ் நடிகை ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

இது ஹேட் சீசன்: தொப்பி மட்டுமே ஆடையாக அணிந்து காட்சியளித்த பிரபல நடிகை!

தலைக்கு போடும் வெறும் தொப்பி மட்டுமே ஆடையாக அணிந்து 'இது ஹேட் சீசன்' என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஒருவர் புகைப்படம் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...! சிக்குவாரா மாஜி மணிகண்டன்....!

நடிகை சாந்தினி வழக்கில், மாஜி அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமின் வழக்கை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது