குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆவது செஃப் ஆ?

  • IndiaGlitz, [Saturday,May 20 2023]

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கடந்த மூன்று சீசன்கள் போலவே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சீசனில் 10 குக்குகள் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் கிஷோர் ராஜ்குமார், காளையன், ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஷெரின் ஆகிய ஐந்து குக்குகள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஜேஷ் மற்றும் கிரன் ஆகிய இருவரும் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் தற்போது இருக்கும் 7 குக்குகளில் யார் எலிமினேஷன் ஆவார் என்ற தகவல் தற்போது கசிந்து உள்ளது. ஸ்ருஷ்டி இந்த வாரம் இம்யூனிட்டி பெற்றுள்ளதால் அவர் எலிமினேஷனில் இருந்து தப்பியுள்ளார். இதனை அடுத்து சமீபத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த நாகேஷ் பேரன் கஜேஷ் தான் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கஜேஷ் செஃப் படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கடந்த இரண்டு வாரங்களாக சரியாக செயல்படவில்லை என்றும் அவருடைய சமையல் டிஷ்கள் நடுவர்களால் விமர்சனம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நாளைய நிகழ்ச்சியில் கஜேஷ் எலிமினேஷன் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சமந்தாவின் அடுத்த படத்தில் லிப்லாக், படுக்கையறை காட்சிகள்..? 'சாகுந்தலம்' தோல்வியில் இருந்து மீள்வாரா?

 சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் வெப் தொடரில் படுக்கையறை காட்சிகள் மற்றும் லிப்கிஸ் காட்சிகள் இருப்பதாக தகவல்

கடற்கரை ஓரத்தில் 19 மாடி புதிய ஹோட்டல்… பாலிவுட் பிரபலத்தில் வேறலெவல் திட்டம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் சல்மான் கான் தற்போது ‘டைகர் 3‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார்

டீன் ஏஜ் பொண்ணு மாதிரி செம்ம லுக்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் டீன் ஏஜ் பெண் போன்ற செம லுக்கில் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து

அவனோட கதையெல்லாம் ராத்திரியில சொல்லக்கூடாது: டொவினோ தாமஸின் 'ARM' டீசர்..!

 பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்த '2018' என்ற திரைப்படம் மே 5ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்

வசந்த் ரவியின் 'அஸ்வின்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அதே தேதியில் ரிலீஸாகும் 2 படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்'.