close
Choose your channels

கருப்பு காஸ்ட்யூமில் கவிதையாய் 'குக் வித் கோமாளி' கனி: வைரல் புகைப்படங்கள்!

Wednesday, March 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி’ சீசன் 2 வின்னர் கனி, தனது சமூக வலைத்தளத்தில் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

’குக் வித் கோமாளி’ சீசன் 2 வின்னரும், இயக்குனர் திரு மனைவியுமான கனி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பல திரையுலக மற்றும் சின்னத் திரை உலக பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் கனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

’கவிதை கற்பிக்க்கும் கருப்பு’ என்ற கேப்ஷனுடன் கனி பதிவு செய்துள்ள மகளிர் தின வாழ்த்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.