close
Choose your channels

கொரோனாவைத் தடுக்கலாம்.. வைரலாகும் தீக்குச்சி வீடியோ..!

Tuesday, March 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவைத் தடுக்கலாம்.. வைரலாகும் தீக்குச்சி வீடியோ..!

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கட்டுரைகள் வீடியோக்கள் போன்றவை இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில் ஜுவான் டெல்கான் என்பவர் வெளியிட்ட ஒரு சிறிய வீடியோவானது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தெளிவாக விளக்கும் விதமாக உள்ளது. 12 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் பற்ற வைக்கப்பட்டதும் ஒவ்வொரு தீக்குச்சியாக எரிந்து கொண்டே வரும் அதில் ஒரு தீக்குச்சி மட்டும் விலகுவதால் மற்ற தீக்குச்சிகள் பற்றி எரியாமல் காப்பாற்றப்படும்.

கொரோன வைரஸை மற்றவர்களுக்கு பரப்பாமல் தனித்து இருங்கள் என்று சொல்வதை போன்ற இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.