close
Choose your channels

சிஎஸ்கே அணியின் 25 வீரர்கள் யார் யார்? எத்தனை கோடிக்கு ஏலம்: முழு விபரங்கள்!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக ஏற்கனவே தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகிய நான்கு வீரர்கள் தக்க வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 21 வீரர்கள் தற்போது எடுக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் அவர்கள் ஏலம் போன தொகை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

1 தோனி - ரூ.12 கோடி

2 ஜடேஜா - ரூ.16 கோடி

3. மொயின் அலி - ரூ.8 கோடி

4. ருத்ராஜ் - ரூ.6 கோடி

5. ராபின் உத்தப்பா - ரூ.5.20 கோடி

6. பிராவோ - ரூ.4.40 கோடி

7. அம்பத்தி ராயுடு - ரூ.6.75 கோடி

8. தீபக் சஹார் - ரூ.14 கோடி

9. கே.எம்.ஆசிப் - ரூ.20 லட்சம்

10. துஷார் தேஷ்பாண்டே - ரூ.20 லட்சம்

11. ஷிவம் துபே - ரூ.4 கோடி

12. மஹேஷ் தீக்‌ஷன - ரூ.70 லட்சம்

13. பகத் வர்மா - ரூ.20 லட்சம்

14. சிமர்ஜித் - ரூ.20 லட்சம்

15. டி.கான்வே - ரூ.1 கோடி

16. டி.பிரிட்டோரியஸ் - ரூ50 லட்சம்

17. எம்.சாண்ட்னர் - ரூ.1.90 கோடி

18. ஆடம் மில்னே - ரூ.1.90 கோடி

19. எஸ்.சேனாதிபதி - ரூ.20 லட்சம்

20. மகேஷ் செளத்ரி - ரூ.20 லட்சம்

21. பி. சோலங்கி - ரூ.1.20 கோடி

22. ஹரிஷ் நிஷாந்த் - ரூ.20 லட்சம்

23. ஜெகதீசன் - ரூ20 லட்சம்

24. ஹங்காரேகர் - ரூ.1.50 கோடி

25. கிறிஸ் ஜோர்டான் - ரூ.3.60 கோடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.