விஜய் பிறந்த நாளில் 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்த ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் 47-வது பிறந்த நாள் நேற்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் சமூக வலைதளங்கள் மூலம் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதையும் பார்த்தோம். மேலும் அவர் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்களின் 47வது பிறந்த நாளை அடுத்து கடலூர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தாச்சலம் பொதுச் செயலாளர் அவர்களின் கரங்களால் கொரோனாவால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோன்று பல பகுதிகளில் விஜய்யின் பிறந்தநாளை அடுத்து அன்னதான நிகழ்வு நடைபெற்றது என்பதும் முதியோர்கள் இல்லம் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூதாட்டகாரர்களிடம் சூசகமாக காசு வாங்கிய போலீஸ் சஸ்பெண்ட்...!

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அட்டகாசமான மேஜிக் ஷாட்ஸ்: ரம்யா பாண்டியனின் வைரல் வீடியோ!

நேற்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகையையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் கடற்கரையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி வந்தார் எ

விஜய் பிறந்த நாள்: நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்!

தளபதி விஜயின் பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் கொண்டாடப்ய்படுகிறது என்பதும், சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

றெக்க மட்டும் இருந்தா தேவதை தான்: கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்!

சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை கீர்த்தி பாண்டியன் என்பது தெரிந்ததே. பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன்

ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டு கொண்ட சூர்யா-ஜோதிகா!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது