சிங்கிள் ஷாட்டில் பாடல், பிரபல ஹீரோவை பாராட்டிய பிருந்தா: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா தனது சமூக வலைத்தளத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ’மல்லிகைப்பூ’ பாடலை சிங்கிள் ஷாட்டில் எடுத்ததாக கூறி அந்த படத்தின் ஹீரோ சிம்புவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிம்பு மற்றும் கவுதம் மேனனுக்கு இந்த படம் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மல்லிகை பூ’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. தாமரை எழுதிய இந்த பாடலை மதுஸ்ரீ பாடி இருந்தார் என்பதும் கணவனை பிரிந்து வாழும் மனைவி பாடும் பாடலை கணவன் தனது நண்பர்களுடன் கேட்கும் வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம் என்றும், மிகச் சிறந்த டான்ஸர் ஆன சிம்பு இந்த பாடலில் அபாரமாக டான்ஸ் ஆடினார் என்றும் சிங்கிள் ஷாட்டில் எடுத்து முடித்தவுடன் படக்குழுவினர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டை பெற்ற போதே இந்த பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என்று தான் நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

'ஏகே 61' அட்டகாசமான டைட்டில் மற்றும் அஜித்தின் மாஸ் லுக்!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும்

'இந்தியன் 2' படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் காஜல் அகர்வால்: வைரல் வீடியோ

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கியது கெளதம் மேனனா? வைரல் வீடியோ

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கியதாக தொகுப்பாளர் ஒருவர் அவரிடம் கேள்வி

குழந்தையுடன் செளந்தர்யா ரஜினிகாந்த், வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரை ரஜினிகாந்த் வாழ்த்திய புகைப்படம் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2 கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் போண்டாமணி: விஜய் நண்பராக நடித்த நடிகர் கண்ணீர் வேண்டுகோள்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்து உயிருக்குப் போராடி வருவதாகவும் அவருக்கு உதவி செய்யவும் என்றும் விஜய் படத்தில் விஜய்க்கு நண்பராக