மீண்டும் பொது இடத்தில கவர்ச்சி அதிர்ச்சி தந்த முன்னணி நடிகை

  • IndiaGlitz, [Tuesday,March 13 2018]

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சைடையான் படத்தில் நடித்திருக்கிறார். இவர் பொது  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது கவர்ச்சி தூக்கலாக உடையணிந்து வருவது வாடிக்கை. சமீபத்தில் மும்பையில் நடந்த ஹலோ ஹால் ஆப் பேம் நிகழ்ச்சிக்கு முன்னழகு தெரியும்படியான வெள்ளை உடை அணிந்து வந்து பலருக்கும் அதிர்ச்சி தந்தார். 

அந்த நிகழ்ச்சியில் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த எண்டெர்டெயினர் விருது பெண்கள் பிரிவில் தீபிகாவுக்கும் ஆண்கள் பிரிவில் அவர் காதலர் ரன்வீர் கபூருக்கு கிடைத்தது. அப்போது தான் அந்த கவர்ச்சி அதிர்ச்சியை தீபிகா தந்தார் இணையதள ரசிகர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இருந்த போதிலும் பல ரசிகர்கள் இதற்கு முன் ஹாலி வூட் நடிகர் வின் டீசல் இந்திய வந்த பொது தீபிகா அணிந்த படு கவர்ச்சி உடையை விட இது எவ்வளவோ பரவாயில்லை என்று ஆறுதல் அடைந்திருக்கின்றனர். 

More News

சத்யராஜின் எச்சரிக்கைக்கு 12 மணி நேரம் மட்டுமே கெடு

சத்யராஜ் நடிப்பில் சர்ஜூன், இயக்கியுள்ள 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

காலவரையற்ற வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பை ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கள்ளிச்செடி காயத்துக்கே கலங்குவேன்: சொந்த மாவட்ட சோகம் குறித்து பாரதிராஜா

தேனி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் ஏற்பட்ட உயிர்ப்பலியின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ள நிலையில் தனது சொந்த மாவட்டத்தில் ஏற்பட்ட சோக சம்பவம் குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியதாவது:

தளபதி 62: 'கத்தி', 'மெர்சல்' படங்களை ஓவர்டேக் செய்யும் விஜய்

விஜய் நடித்த சமீபத்திய படங்களில் சமுதாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக இருந்தது என்பது தெரிந்ததே. 'கத்தி' படத்தில் விவசாயிகளின் பிரச்சனை,

அதர்வாவின் பூமராங் படத்தில் இணைந்த மேயாத மான்' நடிகை

நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும்