close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் தீபிகா படுகோனேவின் வேற லெவல் யோகா புகைப்படங்கள்!

Friday, May 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் வேற லெவல் யோகா புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் 66 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுவரும் தீபிகா படுகோன், சற்றுமுன் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த யோகா புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

நடிகை தீபிகா படுகோனே கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் அவர் ஆறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.