close
Choose your channels

தலைமை செயலகத்தில் டெல்லி முதல்வரின் கார் திருட்டு

Thursday, October 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புளூவேகன் கார் தலைமைச்செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த கார் திடீரென மர்ம நபர்களால் திருடுபோயுள்ளது.

தலைமைச்செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் காரே திருடப்பட்டுள்ள நிலையில் சாதாரண குடிமக்களின் கார்களுக்கு என்ன பாதுகாப்பு என்று சமூக இணணயதளத்தில் பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

டெல்லி முதல்வரின் கார் திருட்டு குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் கார் திருடனை பிடித்துவிடுவோம் என்றும் டெல்லி போலிசார் தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.