கமல் மீதான வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் மீது பாஜக வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் கமல் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே கமல்ஹாசன் மீது வேறொரு நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கின்போது ஆஜரான தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், 'கமல்ஹாசன் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

More News

துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தை வெளியிட அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் விரும்பாத நிலையில் இதே படம் மீண்டும்

கமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து

பெண்ணின் கர்ப்பப்பையில் பைக்கின் உதிரிபாகம்! கணவர் கைது

பெண்ணின் கர்ப்பப்பையில் 6 இன்ச் அளவிற்கு பைக்கின் உதிரிப்பாகம் ஒன்று இருந்ததை அடுத்து அவருடைய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பணி முடிந்துவிட்டது: 'மிஸ்டர் லோக்கலை' ஒப்படைத்த இயக்குனர்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில்

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா! ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸ்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கொலையுதிர்க்காலம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் மற்றும் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது