close
Choose your channels

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'தேவர் மகன் 2' அறிவிப்பா?

Sunday, September 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றுடன் இந்த நிகழ்ச்சிக்கு நிறைவு பெறுகிறது. பிக்பாஸ் 2 டைட்டில் மற்றும் ரூ.50 லட்சம் பெறும் போட்டியாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன் தேவர்மகன் கெட்டப்பில் வந்துள்ளார். அதுமட்டுமின்றி பின்னணியில் 'தேவர் மகன்' பாடலும் ஒலிக்கின்றது

கடந்த சில நாட்களாக 'தேவர் மகன் 2' படம் உருவாகவுள்ளதாக இணையதளங்களில் செய்தி வந்துள்ள நிலையில் இன்று அந்த படம் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் இறுதி நாளில்தான் 'இந்தியன் 2' படம் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.