தனுஷ் என்னை இப்படித்தான் அழைப்பார்: மாளவிகா மோகனன் தகவல்!

தனுஷ் தன்னை எப்படி அழைப்பார் என்பது குறித்து ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நேற்று தளபதி விஜய் பிறந்தநாளை அடுத்து சமூக வலைதளங்களில் மாளவிகா மோகனன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று தான் அழைப்பார் என்று அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார். மேலும் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று அழைத்தாலும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை ’மாலு’ என்றே அழைப்பார்கள் என்றும் மாளவிகா மோகனன் அந்த கேள்விக்கு மேலும் விளக்கமளித்தார். மாளவிகா மோகனன் கூறிய மால்மோ மற்றும் மாலு பெயர்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தனுசுடன் மாளவிகா மோகனன் தற்போது ’D43’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தனுஷ் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீட் தேர்வு: சூர்யாவை அடுத்து குரல் கொடுத்த பா.ரஞ்சித்

நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என சமீபத்தில் நடிகர் சூர்யா நீண்ட அறிக்கையை வெளியிட்ட நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து அறிக்கை

விஜய்க்கு வயசே ஆகாதா? 'பீஸ்ட்' செகண்ட்லுக் குறித்து பிக்பாஸ் நடிகை!

தளபதி விஜய் நடித்த 65வது திரைப்படத்திற்கு 'பீஸ்ட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அது மட்டுமின்றி டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இன்றுடன் நான் ஆல்கஹால் நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது: சிம்பு

'மாநாடு' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியான நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் நடிகர் சிம்பு, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' செகண்ட்லுக்: மீண்டும் ஒரு விருந்து?

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்தின் டைட்டில் 'பீஸ்ட்' என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 'பீஸ்ட்' என்று டைட்டிலும் கைகளில்

கீர்த்தி சுரேஷின் 3 நிமிட யோகா வீடியோ வைரல்!

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படும் என்பதும் இந்த தினத்தில் பிரபலங்கள் பலர் தாங்கள் யோகா செய்யும் புகைப்படங்கள்,