close
Choose your channels

ரிலீசுக்கு முன்னரே வைரலாகும் தனுஷின் 'கர்ணன்' பட விமர்சனம்!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இருப்பதாகவும் ‘கர்ணன்’ படத்தின் குழுவினர் மிக பிரமாதமாக பணிபுரிந்து உள்ளாதாகவும் அந்த படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்

தனுஷின் கர்ணன் படத்தின் முதல் விமர்சனமாக கருதப்படும் இந்த டுவிட் போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த டுவிட் குறித்து கருத்து கூறிய இயக்குனர் சுப்பிரமணிய சிவா, ‘கர்ணன்’ அனைத்தும் கொடுப்பான்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.