ரூ.5 கோடி, ரூ.10 கோடி, ரூ.15 கோடி.... தனுஷின் கடைசி மூன்று படங்களின் சம்பளம் இதுவா?

  • IndiaGlitz, [Tuesday,August 16 2022]

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’ என்ற திரைப்படத்திற்கு அவரது சம்பளம் ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த கிரிஸ் எவன்ஸ் என்பவருக்கு 180 கோடி சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் தமிழ், தெலுங்கு திரைப்படமான ’வாத்தி’ திரைப்படத்திற்கு அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்கு அவர் ரூ.15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில் அடுத்த நிலை நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் தனுஷ் 20 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும், இன்னும் 10 முதல் 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனுஷ் தரப்பினர் கூறியபோது சம்பளத்தை உயர்த்த் தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்பதற்காகவே தனுஷ் நியாயமான சம்பளம் வாங்குகிறார் என்று கூறி வருகின்றனர்.

More News

பிறந்தேன், வாழ்ந்தேன், சாதிக்கிறதுக்குள்ள என்னை கொன்னுட்டாங்க: 'கொலை' டிரைலர்

விஜய் ஆண்டனி நடித்த 'கொலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் 'புலி' பட விவகார வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தளபதி விஜய் நடித்த 'புலி' படத்துக்காக அவர் பெற்ற சம்பளத்தை மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வனிதா விஜயகுமாரின் 'இரவு பார்ட்டி': காமெடி நடிகருடன் செம ஆட்டம்!

 நடிகை வனிதா விஜயகுமார் நேற்று நடத்திய இரவு பார்ட்டியில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 

3 வருடம் காதல், 3 வருடம் திருமண வாழ்க்கை: கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தமிழ் பிரபலம்!

 பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் ஒரு தெய்வக்குழந்தை: ரஜினியின் 47 வருட திரையுலக வாழ்க்கைக்கு வாழ்த்து கூறிய இருவர்!

ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் நுழைந்து 47 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ரஜினியின் இரண்டு மகள்களும் தங்களது சமூக வலைதள பக்கத்தில்