தனுஷின் 'கொடி' தமிழக வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,November 07 2016]

தனுஷ், த்ரிஷா, அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய 'கொடி' திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
தனுஷின் வெற்றி பட பட்டியலில் இணைந்துள்ள இந்த படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.31.5 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.2.98 கோடியும், செங்கப்பட்டில் ரூ.6.2 கோடியும், கோவையும் ரூ.5.2 கோடியும், திருநெல்வேலி பகுதியில் ரூ.1.5 கோடியும் வசூல் செய்துள்ளது.
ரிலீசுக்கு முன்பே தனுஷ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த படத்திற்கு செய்த புரமோஷனும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் இந்த படம் நல்ல வசூலை தந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மொத்தத்தில் இந்த படத்தை வெளியிட்ட அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் 'கத்திச்சண்டை' சென்சார் தகவல்கள்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் மற்றும் காமெடி திரைப்படமான 'கத்திச்சண்டை' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ள...

30 வருடங்களுக்கு பின் இணையும் கமல்ஹாசன் - சாருஹாசன் சகோதரர்கள்

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம்' படத்திற்கு பின்னர் 30 வருடங்கள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசன்...

தனுஷின் 'மாஸ்' அறிவிப்பு இதுவா? ஆச்சரியத்தில் கோலிவுட்

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'கொடி' நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ள நிலையில் தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

சூப்பர் ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி...

த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு இதுதான் காரணமா?

கடந்த தீபாவளி தினத்தில் தனுஷுடன் த்ரிஷா நடித்த 'கொடி' தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது.