தனுஷ் பட நடிகையா இவர்? வேற லெவல் பீச் பிகினி புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,August 08 2022]

நடிகர் தனுஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை பீச்சில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை எல்லி அவ்ரம். இவர் ஏற்கனவே காஜல் அகர்வால் நடித்த ’பாரிஸ் பாரிஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகை எல்லி அவ்ரம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். இந்த ஹாட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருவதோடு லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனின் 'இந்தியன் 2': விவேக், நெடுமுடிவேணு கேரக்டர்களில் இந்த இரு பிரபலங்களா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறவில்லை

குஷ்பு, சினேகாவை அடுத்து ரம்பா சந்தித்த நடிகைகள் யார் யார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

நடிகை ரம்பா கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரஜித் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட பின்னர் கனடாவில் செட்டிலாகி விட்டார் என்பதும் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

யாஷிகாவை கண்கலங்க வைத்த ரசிகர்: அழுதுகொண்டே கொடுத்த போஸ்!

நடிகை யாஷிகாவுக்கு இரத்தத்தால் வரையப்பட்ட பெயிண்டிங் ஒன்றை அவரது ரசிகர் ஒருவர் பரிசாக அளித்த நிலையில் அந்த பரிசை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட யாஷிகா அழுதுகொண்டே கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற நிலையில் தற்போது அவர் தமிழக ஆளுநர் ரவி அவர்களை சந்தித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் சதீஷூக்கு கிடைத்த முதல் விருது!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ் தனது முதல் விருதை பெற்றுள்ள நிலையில் அந்த விருதுடன் கூடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.