மதுரையுடன் கனெக்சன் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Friday,April 05 2019]

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' திரைப்படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியை கார்த்திக் சுப்புராஜூம் அவருடைய குழுவினர்களும் தொடங்கிவிட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்கான ஒருசில நடிகர்களை மதுரையில் தேர்வு செய்தனர். அப்போதுதான் இந்த படத்தின் கதை மதுரையை சுற்றி நடைபெறும் ஒரு கதை என்றும், இதில் தனுஷ் மதுரைக்காரராக நடிக்கவிருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் ஒருசில முக்கிய காட்சிகள் அமெரிக்காவிலும் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்தா அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

ஒரு கோடி சம்பளம்: விவசாய மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்லி கொண்டாலும் விவசாய குடும்பத்தை சேர்ந்த பலரே தங்கள் வாரிசுகளை டாக்டர், எஞ்சினியர் என்றுதான் படிக்க வைக்க ஆசைப்படுகின்றனர்.

தயாரிப்பாளராக மாறியது ஏன்? அமலாபால் விளக்கம்

சாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலாபால்

ரூ.1000 கோடி பட்ஜெட் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு

இந்தியாவில் இதுவரை தயாரித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் ரஜினியின் '2.0' என்ற படம் தான். இதனை முறியடிக்கும் வகையில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 'மகாபாரதம்

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி?

நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த 'கோமாளி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் தனது சகோதரர் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த விஜய்சேதுபதி-ஆண்ட்ரியா

ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்' திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும்