தேசிய விருதை அடுத்து அசுரனுக்காக மேலும் ஒரு விருதை பெறும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அந்த ’அசுரன்’ திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்குமே தேசிய விருது கிடைத்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தேசிய விருதை அடுத்து இதற்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அசுரன் திரைப்படம் 52வது IFFI52 திரைப்பட விழாவில் சமீபத்தில் பங்கேற்ற நிலையில் இந்த படத்திற்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய இரண்டு விருதுகளை பெற்றுள்ளதாக IFFI அமைப்பு தெரிவித்துள்ளது

இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக IFFI அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து தனுஷின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

More News

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் எஸ்.ஜே.சூர்யா: இதுதான் காரணம்!

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்காக அவர் சுப்ரீம் கோர்ட் செல்ல இருப்பதாக

சென்னை மழை முடிவுக்கு வந்துவிட்டதா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்

இமான் அண்ணாச்சிக்கு கிடைத்த தலைவர் பதவியை பறித்த போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 57வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானார் என்ற தகவல் திரையுலகினர்

'மாநாடு' படத்தின் 3 நாட்கள் வசூல்: சுரேஷ் காமாட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே படக்குழுவினர் அனைவருக்கும் தனித்தனியாக தொலைபேசி மூலம்