'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் ஆகிறதா? இல்லையா? குழப்பத்தில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் நடைபெறாததால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் வெளிநாடுகளில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் பெங்களூரில் கூட முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியானது. இதனை அடுத்து இந்த படம் உறுதியாக வெளியாகும் என்று ரசிகர்களை எதிர்பார்த்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்னும் முன்பதிவு தொடங்காமல் இருப்பது ரசிகர்களுக்கு மேலும் சந்தேகத்தை வரவழைத்துள்ளது.

அது மட்டுமின்றி பெங்களூரில் தொடங்கிய முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'ஏகே 63' படத்தை தயாரிக்க இருப்பது இந்த பிரபல நிறுவனமா? மாஸ் தகவல்..!

அஜித் நடித்து வரும் 63 வது படமான 'விடாமுயற்சி' படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தென்னிந்திய திரையுலகின் முன்னணி

'கங்குவா' படப்பிடிப்பில் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா.. அதிர்ச்சி தகவல்..

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது

அடுத்த வார எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர் இவரா?  பிக்பாஸ் வீட்டில் செம ட்விஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் அடுத்த வாரம் எவிக்சனுக்கு நேரடியாக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள் குறித்த காட்சிகள் உள்ளன.

'லியோ' உள்பட 5 தமிழ் திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் விஜய் நடித்த

த்ரிஷா விவகாரம்.. திடீரென நீதிமன்றம் சென்ற மன்சூர் அலிகான்.. என்ன நடந்தது?

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.