close
Choose your channels

'தில்லுக்கு துட்டு 2': யார் யார் எந்தெந்த கேரக்டரில் நடித்துள்ளனர்?

Wednesday, February 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் ஹீரோவாக நடித்த காமெடி த்ரில் படமான 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் கேரக்டர்கள் குறித்த தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் 'வெள்ளை விஜி' என்ற கேரக்டரில் சந்தானம், 'மாயா' என்ற கேரக்டரில் ஷிரிதா ஷிவதாஸ், 'மொட்டை' என்ற கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன், ஷகிரமா தேவி என்ற கேரக்டரில் ஊர்வசியும் நடித்துள்ளனர்.

'தில்லுக்கு துட்டு' முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஷபிர் இசையமைத்துள்ளார். சந்தானம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தீபக்குமார் ஒளிப்பதிவும், மாதவன் மது படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.