இடிக்கப்படும் பழம்பெரும் தியேட்டர்: பிரபல இயக்குனரின் சோகப்பதிவு

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

தான் சிறுவயதில் படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்த தியேட்டரை இடிக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தியை அறிந்து பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் மிகுந்த சோகத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்

திண்டுக்கல் நகரில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்த தியேட்டர் என்.வி.ஜி.பி. சமீபத்தில் திண்டுக்கலுக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்ற போது இந்த தியேட்டருக்கு இயக்குனர் மிஸ்கின் சென்றுள்ளார். தான் சிறு வயதில் தனது தந்தையுடன் இந்த தியேட்டரில் ’என்டர் தி டிராகன்’ உள்பட பல படங்கள் பார்த்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்

என்.விஜிபி தியேட்டருக்கு மிஷ்கின் சென்றபோது அந்த தியேட்டர் ஓடவில்லை என்றும் தற்போதைய இன்டர்நெட் உலகில் திரையரங்குகளில் படம் பார்க்க யாரும் வரவில்லை என்றும் அந்த தியேட்டர் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும் அடுத்த வாரம் இந்த தியேட்டரை இடிக்க போவதாகவும் அவர் கூறியதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்த இயக்குனர் மிஷ்கின் தியேட்டரின் உள்ளே சென்று ஒரு சீட்டில் அமர்ந்து திரையை அண்ணாந்து பார்த்தபடியே சில நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தார்

தான் சிறுவயதில் ஆசை ஆசையாக படம் பார்த்த ஒரு தியேட்டர் இடிக்கப்படுவது அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
 

More News

ரூ.600 கோடி முதலீடு செய்யும் சன் நெட்வொர்க்: சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சன் நெட்வொர்க் ரூபாய் 600 கோடி முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் 

சிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் அவலம்… வைரல் வீடியோ!!!

உத்திரப்பிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சாலை விபத்தினால் உயிரிழந்த ஒரு சிறுமியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

தாலி கட்டும் நேரத்தில் திடீரென மாயமான மாப்பிள்ளை: மணப்பெண் அதிர்ச்சி!

தாலிகட்டும் நேரத்தில் திடீரென மாப்பிள்ளை மாயமானதால் மணமகள் உள்பட மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்த சம்பவம் நாகர்கோவில் அருகே நடந்துள்ளது

நாயகியாக புரமோஷன் ஆன அஜித்தின் ரீல் மகள்!

தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' 'விஸ்வாசம்' ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி அனிகா சுரேந்திரன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

இந்த வார மோசமான போட்டியாளர்கள்: முதல்முறையாக மோதும் நிஷா-சனம்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சிறந்த போட்டியாளர்களும் மோசமான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். சிறந்த போட்டியாளர்கள் அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் போட்டியில்