பிரபல நடிகர்-இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி: கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,July 28 2022]

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ஜிஎம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி புரடொக்சன்ஸ் தயாரிப்பில் பிரபு மற்றும் ராம் குமார் நடித்த ’அறுவடை நாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜிஎம் குமார். அதன்பின்னர் அவர் ’பிக்பாக்கெட்’ ’இரும்பு பூக்கள்’ ’உருவம்’ போன்ற படங்களை இயக்கி இருந்தார் என்பதும் பல திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாலா இயக்கத்தில் உருவான ’அவன் இவன்’ திரைப்படத்தில் ஐனஸ் என்ற ஜமீன்தார் கேரக்டரில் மிகவும் இயல்பாக நடித்திருப்பார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜிஎம் குமார் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஜிஎம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கோலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ஷங்கர்-ராம்சரண் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இந்த பெண் தான்!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் 'ஆர்சி 15' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பெண் அதிகாரியால்

கடவுள் ஆசீர்வதிக்கட்டும்: சற்றுமுன் ரஜினியின் ஆசி யாருக்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என டுவிட் செய்துள்தை அடுத்து இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

'குக் வித் கோமாளி' நடிகை வீட்டில் தனுஷ்-செல்வராகவன்: வைரல் புகைப்படங்கள்!

 'குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது ரன்னர் அப் இடத்தை வென்ற நடிகையின் வீட்டிற்கு தனுஷ் மற்றும் செல்வராகவன் வந்திருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன

உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருகி உருகி பிறந்தநாள் வாழ்த்தை தனது தாயாருக்கு தெரிவித்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

விஜய்க்கு நெய்வேலி, அஜித்துக்கு திருச்சி... கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தால் பரபரப்பு!

' மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் தளபதி விஜய்யை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில் அதேபோல் திருச்சியில் அஜித்தை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தின்