உங்களுக்கு சுதந்திரம் கிடைச்சா மட்டும் என்னடா ஆகப்போவுது: ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் டீசர்!

பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவான ’ஆகஸ்ட் 16, 1947’ என்ற படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கௌதம் கார்த்திக் நடிப்பில் பொன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவில் சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடு சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நாடு சுதந்திரமடைய நடந்த சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த கதை என்றும் ஒரு சிறு கிராமத்திலுள்ள மக்கள் வெள்ளையனுக்கு எதிராக எழுச்சி அடைந்து செய்த போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது .

கௌதம் கார்த்திக் இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயனை முத்தமிடும் விக்கி: இரண்டாவது ஹனிமூன் புகைப்படங்கள்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்த நிலையில் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றனர் என்பதும், இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது

விஜய் டிவி பிரியங்காவா இது? சாலையில் செம ஆட்டம் போடும் வீடியோ

விஜய் டிவி பிரியங்கா வெளிநாட்டில் உள்ள சாலையில் செம ஆட்டம் போடும் வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி: ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட தமிழ் நடிகர்!

கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த 'விருமன்' படத்தை பார்த்து அதிதி தான் எனது காதலி என மீடியா முன் ஆவேசமாக பேசிய நடிகர் ஒருவர் தற்போது திடீரென பல்டி அடித்து அதிதி எனது தங்கச்சி மாதிரி என்று கூறியிருப்பது

அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி: ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட தமிழ் நடிகர்!

கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த 'விருமன்' படத்தை பார்த்து அதிதி தான் எனது காதலி என மீடியா முன் ஆவேசமாக பேசிய நடிகர் ஒருவர் தற்போது திடீரென பல்டி அடித்து அதிதி எனது தங்கச்சி மாதிரி என்று கூறியிருப்பது

பார்சிலோனாவில் பட்டொளி வீசி பறக்கும் இந்திய தேசிய கொடி: நயன் - விக்கியின் செம வீடியோ!

 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள்