இயக்குனர் பால்கியின் பார்வையில் இந்திய சினிமா

  • IndiaGlitz, [Saturday,July 01 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக திரைப்பட இயக்குனர் பால்கி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்.

அப்போது திரைப்பட இயக்குனர் பால்கி அவர்களிடம் நீங்கள் பெரிய நடிகர்களுடன் நிறைய வேலை செய்துள்ளீர்கள் நடிகர்களை உங்களுக்கு ஏற்ற மாதிரி நடிக்க வைக்க என்ன செய்வீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் பால்கி அவர்கள் அது மிகவும் கடினமான வேலை ஏனென்றால் எல்லா நடிகர்களுக்கும் ஒரு திட்டம் இருக்கும் .அதற்கு நடுவில் நாம் சென்று ஒரு திட்டத்தை தருவதாக இருக்கும் என்று கூறினார்.

More News

என்னுடைய பெற்றோருக்கு நான் இயக்கும் படங்கள் புரியாது - அனுராக் காஷ்யப்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது .

மயில்சாமி ஆசையை நிறைவேற்றி வைத்த ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

https://tamil.oneindia.com/television/actor-rajinikanth-has-fulfilled-the-wish-of-late-actor-mayil-samy-by-bowing-to-samy-in-tiruvannamala-519198.html

விஜய் போலவே மாணவ, மாணவிகளுக்கு விழா எடுக்க திட்டமிட்டுள்ள மாஸ் நடிகர்..!

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்கள் எடுத்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்து

பைத்தியக்காரத் தனத்தின் உச்சம்…. உர்ஃபி ஜாவேத்தின் விருது ஆடைக்கு குவியும் எதிர்ப்பு!

நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட உர்ஃபி ஜாவேத் பேஸ்ட்டால் செய்யப்பட்ட ஒரு அட்டையை தனது மேலாடையாகப் பயன்படுத்திய நிலையில்

திடீரென வெளிநாட்டிற்கு பறக்கும் அதிதி ஷங்கர் .. காரணம் இதுதான்..!

நடிகை அதிதி ஷங்கர் தான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்காக வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.