அம்பேத்கருடன் ரகுமானையும் யுவன்சங்கர் ராஜாவையும் ஏன்டா சேர்க்கிற.. 'பரமசிவன் பாத்திமா' இயக்குனரின் பதிலடி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்கிய ’பரமசிவன் பாத்திமா’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான நிலையில் இப்படத்தின் வசனங்கள் சர்ச்சையாகி உள்ளன. மேலும் சில யூடியூப் விமர்சனங்கள் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு இசக்கி கார்வண்ணன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
அடேய் வெள்ளைக்காரன் கால் நக்குனா சுவையா இருக்கும் என்றவரின் வழி வந்தவனே!
அடேய் மீண்டும் சொல்கிறேன் பரமசிவன் பாத்திமா படத்தில் நடந்த சம்பவங்களைதான் சொல்லியிருக்கிறேன். சரி உன் வீடியோவுக்கு வருகிறேன்,
SC மட்டுமல்லாமல் வன்னியர் நாடார் தேவர் கவுண்டர் முத்தரையர் கோனார் பார்ப்பனர் எல்லோரும் மதம் மாறியிருக்கார்கள் என சொல்றியே அப்படி அத்தனைபேரும் மாறியிருக்கும்போது,இந்து மதம் பிதுக்கியது ஒதுக்கியது என்கிறாய் எப்படி?
எல்லா சாதிகாரணும் மாறிய பின்னும் யார் யாரை பிதுக்கியிருப்பார்கள்.
அடே அறிவுகெட்டவனே அம்பேத்கார் ஏன் மாறினார் யுவன்சங்கர் ராஜா ஏன் மாறினார் ஏ.ஆர்.ரகுமான் ஏன் மாறினார் என கேட்டுகிட்டே போறியே,அம்பேத்கருடன் ரகுமானையும் யுவன்சங்கர் ராஜாவையும் ஏன்டா சேர்க்கிற இவர்களை எங்கடா இந்துமதம் ஒதுக்கியது?அப்புறம் அய்யர்களும் மாறிட்டாங்கனு சொல்ற அப்புறம் யாருடா இந்து மதம் என சொல்லி தொலைங்கடா 200 களா? என்று கூறியுள்ளார்.
இந்த படத்தின் கதை என்னவெனில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விமல் மற்றும் சாயாதேவி இரண்டு இளைஞர்களை கொலை செய்து விடுகின்றனர். அதன் பிறகு மேலும் சிலரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். இந்த கொலையை விசாரிக்கும் காவல் அதிகாரி இசக்கி கார்வண்ணன் யார் குற்றவாளி என கண்டுபிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், கடைசியில் விமல் மற்றும் சாயா தேவி தான் கொலையாளிகள் என கண்டுபிடிக்கிறார். கொலைக்கான காரணம் என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
அடேய் வெள்ளைக்காரன் கால் நக்குனா சுவையா இருக்கும் என்றவரின் வழி வந்தவனே!
— director esakki (@director_esakki) June 7, 2025
அடேய் மீண்டும் சொல்கிறேன் பரமசிவன் பாத்திமா படத்தில் நடந்த சம்பவங்களைதான் சொல்லியிருக்கிறேன்.
சரி உன் வீடியோவுக்கு வருகிறேன்,
SC மட்டுமல்லாமல் வன்னியர் நாடார் தேவர் கவுண்டர் முத்தரையர் கோனார் பார்ப்பனர்… https://t.co/Cvy19snErA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com