6வது ஆண்டு கொண்டாட்டம்.. மனைவி, மகனுடன் இயக்குனர் இன்னாசி பாண்டியன்..!

  • IndiaGlitz, [Sunday,August 27 2023]

இயக்குனர் இன்னாசி பாண்டியன் தனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து மனைவி மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அருள்நிதி நடித்த ’டைரி’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இன்னாசி பாண்டியன் என்பதும் இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. வித்தியாசமான திரைக்கதையில் உருவான இந்த படம் வெளியாகி நேற்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புல்லட்’ என்ற திரைப்படத்தை தற்போது இன்னாசி பாண்டியன் இயக்கி வருகிறார். 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் வைஷாலி ராஜ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் இன்னாசி பாண்டியன் தனது ஆறாவது திருமண நாளை கொண்டாடிய நிலையில், மகன் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் லைக் குவிந்து வருகிறது.

More News

உதயநிதியுடன் இணைந்து அரசியலா? சந்தானம் அளித்த ஸ்மார்ட்டான பதில்..!

உதயநிதியிடம் பல திரைப்படங்களில் நடித்த நீங்கள் அவருடன் இணைந்து அரசியலில் ஈடுபட எண்ணம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம்  ஸ்மார்ட்டான   பதில் அளித்துள்ளார்.

யூடியூப் பிரபலத்தை காதலித்து கைப்பிடித்த சீரியல் நடிகை.. அழகிய திருமண புகைப்படங்கள்..!

விஜய் டிவி, சன் டிவி உட்பட பல தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக இருக்கும் நடிகை ஒருவர் யூடியூப் பிரபலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில்

எனது உயிர், உலகம் உடன் முதல் ஓணம்.. விக்னேஷ் - நயன் குழந்தைகளின் க்யூட் புகைப்படங்கள்..!

கேரளாவில் ஒருவார ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகை

தமிழ்நாட்டுல இருந்து வந்துபோற கடைசி உயிர் என் உயிராத்தான் இருக்கணும்.. 'ரெட் சாண்டல்வுட்' டிரைலர்..!

ஆந்திராவில் செம்மர கடத்தல் செய்யும் தமிழர்களின்  உயிர் போவது குறித்த கதை அம்சம் கொண்ட 'ரெட் சாண்டல்வுட்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்னை திரும்பிய 'எஸ்கே 21' படக்குழு.. சாய்பல்லவியுடன் அடுத்தகட்ட படப்பிடிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே 21' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடந்த நிலையில்