இயக்குனர் எம். ராஜேஷ் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகரா?

  • IndiaGlitz, [Friday,December 17 2021]

இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

‘சிவா மனசுல சக்தி ’என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எம் ராஜேஷ் அதன்பின்னர் ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்பட ஒருசில வெற்றி படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எம் ராஜேஷ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படம் எம் ராஜேஷின் ’சிவா மனசுல சக்தி’ ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ போல காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தின் மூலம் மீண்டும் எம் ராஜேஷ் ஒரு வெற்றிப்படத்தை தருவார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் ஜெயம்ரவி ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு மீண்டும் இயக்குனர் கல்யாண இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'மாநாடு' வெற்றியால் பிரேம்ஜிக்கு அடித்த ஜாக்பாட் அதிர்ஷ்டம்!

சமீபத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் நாயகன் சிம்பு, இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

அழகிகளை அலறவிட்ட கொரோனா… போட்டியே ஒத்திவைக்கப்பட்ட சம்பவம்!

2021 உலக அழகிப்போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகப் போட்டிக்குழு நேற்றிரவு தகவல் வெளியிட்டு

நடிகைகளுடன் சென்னை தொழிலதிபர்: ஆபாச படத்தை காட்டி ரூ.50 லட்சம் பறித்த நண்பர்கள்!

நடிகைகளுடன் ஆபாசமாக இருந்ததாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி சென்னை தொழிலதிபர் ஒருவரிடம் ரூபாய் 50 லட்சத்தை மிரட்டி பெற்றதாக அவருடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டு

இந்திய அணியை வலுப்படுத்த வரும் மற்றொரு ஜாம்பவான்… பிசிசிஐ தகவல்!

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து

டெஸ்ட் கேப்டன் பதவிக்கும் ஆபத்தா? கோலி குறித்து ஆலோசனை நடத்திய பிசிசிஐ!

நேற்றுமுன்தினம் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விராட் கோலி