'தளபதி 65' லொகேஷன்களை பகிர்ந்த இயக்குனர் நெல்சன்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாகவும் விரைவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா செல்ல வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யாவுக்கு லொகேஷன் பார்க்க சென்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஷ்யாவின் லொகேஷன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் லோகேஷன்களில் தான் அவர் ’தளபதி 65’ படப்பிடிப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் பதிவு செய்துள்ள ’தளபதி 65’ படத்தின் லோகேஷன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக உள்ள ’தளபதி 65’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம்: கமல்ஹாசன் டுவீட்!

மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம் என கமல்ஹாசன் பதிவு செய்துள்ள ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது 

நாங்கள் சில ரகசியங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்: மேக்னாராஜின் வைரல் புகைப்படம்

ஆக்சன் கிங் அர்ஜுன் சகோதரரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

வைட்டமின் 'D' பெறுவதற்காக பிக்பாஸ் ஷிவானி செய்த வேலையை பாருங்கள்: வைரல் புகைப்படம்!

தினமும் சில நிமிடங்கள் வெயிலில் நின்றால் வைட்டமின் 'D' கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுவது உண்டு. அதனை பின்பற்றி பிக்பாஸ் ஷிவானி வெயிலில் நிற்கும் புகைப்படத்தை பதிவு செய்து 'தினமும் ஒரு டோஸ்

2021ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை!

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமிபத்தில் நடந்த நிலையில் விரைவில் ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள்!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் தனது மனைவியுடன் 10ஆம் ஆண்டு திருமண நாளை உலக அதிசயங்களில் ஒன்றான, காதல் சின்னமான தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார்.