என் படத்தில் குறையா? மணிரத்னம் மீது அதிருப்தி அடைந்த பொன்ராம்!

தனது படத்தில் குறை இருந்ததாக மணிரத்னம் கூறியதற்கு இயக்குனர் பொன்ராம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம் என்பதும் அவரது இயக்கத்தில் உருவான ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் தீபாவளி தினத்தில் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நவரசா’ என்ற திரைப்படத்தின் 9 பகுதிகளில் பொன்ராம் இயக்கிய ஒரு பகுதியும் இருந்தது என்பதும் ஆனால் கடைசி நேரத்தில் திடீரென பொன்ராம் படத்திற்கு பதிலாக பிரியதர்ஷன் உருவாக்கிய படம் ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மணிரத்தினம் விளக்கம் அளித்தபோது தனது படத்தில் ஆடியோ சரியில்லை என்பதால் இணைக்க வில்லை என்று கூறியதாகவும் அவரது பதில் தனது அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் மணிரத்னம் குறித்து இயக்குனர் பொன்ராம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவரது பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தீபாவளியை சிறப்பித்த பிரபலங்கள்… கண்கவரும் கலர்ஃபுல் புகைப்படங்கள்!

இந்த ஆண்டு “தீபஒளி“ திருநாளை இந்தியப் பிரபலங்கள் பலரும்

கமல்ஹாசனுக்குக் பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த லோகேஷ்: 'விக்ரம்' போஸ்டர் ரிலீஸ்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

ஆக்ரோஷ கேப்டன் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். “ரன் மெஷின்“,

பாவனியை அடிக்க கையோங்கிய தாமரை: பாவனி பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இதில் பல ஆவேசமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை முதல் இரண்டு புரமோவில் பார்த்தோம்.

கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

நடிகை ரோஜா தனது கணவருடன் கபடி விளையாடியதன் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது