அவரோட வெறி இன்னும் அடங்கல - இயக்குனர் ராதாமோகன்

  • IndiaGlitz, [Friday,June 16 2023]

அபியும் நானும் ,மொழி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் ராதாமோகன் .இவர் தற்போது பொம்மை என்ற படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தை பற்றிய பல தகவல்களை அவர் நமக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் .

இயக்குனர் ராதாமோகன் அவர்களிடம் நடிகர்களிடம் எவ்வாறு வேலை வாங்குவீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் ராதாமோகன் அவர்கள் நடிகர்களிடம் வேலை வாங்கவேண்டும் என்ற அவசியமில்லை , நடிகர் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் மட்டும் போதும் . நல்ல நடிகர்களிடம் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பதில் கூறினார் .
 

More News

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட காவேரி மருத்துவமனை..!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு செய்ய இருக்கும் பைபாஸ் அறுவை சிகிச்சை குறித்த முக்கிய அறிவிப்பை காவேரி மருத்துவமனை

இந்த 3 மூன்று இயக்குனர்கள் படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார்: ப்ரியா பவானி சங்கர்..!

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் இந்த மூன்று இயக்குனர்கள் படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு சிறிய மாற்றம்.. 'லியோ' லேட்டஸ்ட் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

'ஆதிபுருஷ்' படம் ஓடிய திரையரங்கில் குரங்கு.. அனுமனே வந்துவிட்டதாக ரசிகர்கள் பரவசம்..!

பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு

தலைகீழாக வேற லெவலில் யோகா செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை மட்டும் இன்றி யோகா மற்றும் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்