close
Choose your channels

அஜித் பட இயக்குனரின் 25 வயது மகன் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Monday, February 17, 2020 • தமிழ் Comments

அஜித், சிம்ரன் நடித்த ’அவள் வருவாளா’, அஜித், கார்த்திக், மீனா நடித்த ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ராஜ்கபூர். இவர் பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் ராஜ்கபூரின் 23 வயது மகன் ஷாருக், சமீபத்தில் மெக்கா சென்று இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மெக்காவில் திடீரென காலமாகிவிட்டார். அவரது மறைவால் இயக்குனர் ராஜ்குமார் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்

இயக்குனர் ராஜ்குமார் மகன் மறைவை கேள்விப்பட்ட திரையுலகினர் பலர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

Get Breaking News Alerts From IndiaGlitz