புதுப்படங்கள் ரிலீஸ் தடை எதிரொலி: மீண்டும் ரிலீஸ் ஆகும் 'தரமணி'

  • IndiaGlitz, [Thursday,October 12 2017]

கேளிக்கை வரி பிரச்சனை காரணமாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்த நிலையில் தற்போது ஏற்கனவே ரிலீஸ் ஆன விவேகம், ஸ்பைடர், கருப்பன், ஹரஹர மகாதேவி, உள்பட ஒருசில படங்கள் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் ராம் இயக்கிய 'தரமணி' நாளை முதல் மீண்டும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளதால் ஏற்கனவே நல்ல வசூலை கொடுத்த இந்த படம் மேலும் வசூலை குவிக்கவுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

தலைமை செயலகத்தில் டெல்லி முதல்வரின் கார் திருட்டு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புளூவேகன் கார் தலைமைச்செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த கார் திடீரென மர்ம நபர்களால் திருடுபோயுள்ளது.

மெர்சலில் 'மெர்சல்' காட்டிய ஜூனியர் வடிவேலு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் என்பது தெரிந்ததே.

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களிடம் ஜி.வி.பிரகாஷ் வைத்த கோரிக்கை

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு முதல் அனிதா பிரச்சனை வரை பல சமூக பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து வருவது தெரிந்ததே.

இந்தியாவையே உலுக்கிய ஆரூஷி கொலை வழக்கு: பெற்றோர் விடுதலை

சிறுமி ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்ட அச்சிறுமியின் பெற்றோர்களான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் தம்பதியருக்கு சி.பி.ஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது

பாகுபலியை முறியடித்தது பத்மாவதி

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி 2' இந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது.