பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் காலமானார்.

  • IndiaGlitz, [Tuesday,July 25 2017]

ராமராஜன் நடித்த 'என்னப் பெத்த ராசா, என் ராஜாங்கம், ஊரெல்லாம் உன் பாட்டு போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிராஜ் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.

சென்னை அசோக் நகரில் வசித்து வந்த சிராஜ், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு அவர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சிராஜ் அவர்களுக்கு திரையுலகினர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளது.

More News

கன்பஃக்ஷன் அறையில் கண்ணீர் விட்ட ஓவியா

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒன்பது மட்டுமே இருந்தாலும் ஓவியா தனிமைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. ஓவியாவை தவிர அனைவரும் ஒரு குரூப்பாகவும், ஓவியா தனியாகவும் இருந்தாலும், ஓவியாவின் மனவலிமை அவரை அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வைத்து வருகிறது...

சினேகனுக்கு ரைசா எச்சரிக்கை: அடுத்த கார்னர் தயாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிடுவார் என்று அனைவருக்குமே தெரிந்துவிட்டது...

லைகாவுடன் மீண்டும் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ் தயாரித்த முதல் படமான 'கத்தி' திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கினார் என்பது தெரிந்ததே...

ஜெ.இருந்தபோது கமல் மட்டும்தான் வாயை மூடிக்கொண்டிருந்தாரா?- விஜயகாந்த் விளாசல்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக கூறி வரும் அரசியல் குறித்த கருத்துக்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் உன்னைவிட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன்: ஓவியாவிடம் காயத்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து வெளிவரும் புரமோ வீடியோ அன்றைய நாள் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விடுவதாய் உள்ளது.