இயக்குனர் சுதா கொங்காராவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியான மருத்துவமனை புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,February 05 2023]

பிரபல இயக்குனர் சுதா கொங்காரா விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்காரா என்பதும் அவரது இயக்கத்தில் உருவான சூர்யாவின் ‘சூரரை போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

தற்போது அவர் ‘சூரரை போற்று’ ஹிந்தியில் ரீமேக்கை இயக்கி வருகிறார் என்பதும் அக்சய்குமார் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென சுதா கொங்காராவுக்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சுதா கொங்காரா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து, ‘அதிக வலி அதிக எரிச்சல், ஒரு மாதம் படப்பிடிப்பிற்கு பிரேக்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

'வாத்தி' இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் மகன்கள்.. வைரல் புகைப்படம்..!

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

15 படங்களுக்கும் மேல் இயக்கிய தமிழ் இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி...!

 கடந்த சில நாட்களாக திரையுலகை சேர்ந்தவர்கள் காலமாகி வருவதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் இன்று 15 படங்களுக்கு மேல் இயக்கிய தமிழ் இயக்குனர் ஒருவர்

என்னால தான் முடியல.. நீங்களாவது இதை அனுபவியுங்கள்: துள்ளி குதித்து வீடியோ பதிவிட்ட டிடி..!

 என்னால்தான் முடியவில்லை, நீங்களாவது அனுபவியுங்கள் என துள்ளி குதித்து விஜய் டிவி டிடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம்.. போலீசார் பதிவு செய்த வழக்குப்பிரிவால் பரபரப்பு..!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமான நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அட்லி குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்.. என்ன சொல்லி வாழ்த்தி இருக்கார் பாருங்க?

 இயக்குனர் அட்லி மற்றும் ப்ரியா அட்லி தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை ஷாருக்கான் நேரில் பார்த்து குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாக உள்ளன.