தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எந்த பலனும் இல்லை: பிரபல இயக்குனர் 

  • IndiaGlitz, [Saturday,November 13 2021]

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எந்தவித பலனும் இல்லை என பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில், ‘தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்வழிக்கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிய தமிழக அரசே! தமிழ் கற்காமலேயே அரசின் எந்த உயர் பதவியையும் அடைந்து விட முடியும் எனும் தற்போதுள்ள நிலையில், பிற மாநிலங்களைப்போலவே தாய்மொழியை கட்டாயமாக்காமல், இந்த அறிவிப்பால் தமிழுக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

More News

'ஜெய்பீம்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த கேரள எம்.எல்.ஏ!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

'ராதே ஷ்யாம்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த படக்குழுவினர்!

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ராதே ஷ்யாம்' என்பது தெரிந்ததே.

அதர்வாவின் 'தள்ளிப் போகாதே' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா நடித்த 'தள்ளிப் போகாதே' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

12 விருதுகளுக்கு நாமினேட் ஆன சமந்தா படம்: குவியும் வாழ்த்துக்கள்

சமந்தா நடித்த வெப்தொடர் ஒன்று 12 பிலிம்பேர் விருதுக்கு நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.