உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது: ஒரு பிரபல இயக்குனரின் வேதனை பதிவு

  • IndiaGlitz, [Friday,February 14 2020]

தமிழ் சினிமாவில் தரமான படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தனது படத்தின் மூலம் சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒருசில இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவருடைய ‘அங்காடித்தெரு’ படத்தை இன்னும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தனது முகநூலில் வேதனையுடன் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். தான் இயக்கிய ’ஜெயில்’ என்ற படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தான் அவர் இந்த பதிவை போட்டுள்ளார் என்று கருதப்படுகிறது. வசந்தபாலனின் முகநூல் பதிவு இதுதான்.

ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும். ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம். ஆனா.....இந்த எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது....

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News

'மாஸ்டர்' பாடலை முத்தம் கொடுத்து கொண்டாடிய அட்லி மனைவி!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை: சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி!

சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பைகளில் ஒன்று சென்னை மெட்ரோ ரயில் என்று கூறினால் அது மிகையாகாது. குறைவான கட்டணத்தில் எந்த விதமான போக்குவரத்து பிரச்சினையுமின்றி

கோவையில்.. மாலை போட்டு.. நாய்க்கு தாலி கட்டிய பாரத் சேனா அமைப்பினர்..!

பாரத் சேனா சார்பில் ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் போமெரியன் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தியா வரும் டிரம்ப்.. குடிசை பகுதிகளை மறைக்க 7 அடியில் சுவர் கட்டும் பாஜக அரசு..!

குடிசைவாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரைகிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.

டிக் டாக் வீடியோ.. ஒட்டுமொத்தமாக போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த கிராமம்..!

டிக்டாக் வீடியோவால், தேனி பி.சி.பட்டி காவல் நிலையத்திற்கு கிராம பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டுவந்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.