டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் அடுத்த ஸ்பெஷல் .. புதிய சீரிஸ் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,January 20 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸுக்கு, ரசிகர்களிடம் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீரிஸின் டைட்டிலை ஒரு அழகான சிறிய வீடியோவில், டைட்டில் தொடரின் பெயர் மற்றும் அதன் கவர்ச்சியான, 'ரிதம் ஆஃப் லைஃப்' எனும் டேக் லைனுடன் வெளியிட்டது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

More News

சிறைக்கு அனுப்பிய நடிகை.. பழிவாங்க மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்த வாலிபர் கைது..!

பிரபல நடிகை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் வெளிவந்து அந்த நடிகையை பழி வாங்குவதற்காக

12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பிரமாண்டமான படம்.. ஐசரி கணேஷ் கூறிய ஆச்சரிய தகவல்..!

12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய படம் ஒன்று பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்

இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படத்தின் டைட்டில்.. செம்ம த்ரில்லிங் படமா இருக்கும் போல..!

பார்த்திபன் நடித்த இயக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த படம் ஒரு செம்ம த்ரில்லிங் படமாக இருக்கும் என்று எத

தனுஷ் - சேகர் கம்முலா படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்: சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருவதாக

தளபதி விஜய்யின் 'கோட்' சிங்கிள் பாடல் தயார்.. ரிலீஸ் எப்போது?

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக தயாராகி விட்டதாகவும்