தீபாவளி கொண்டாட்டத்தில் முன்னாள் போட்டியாளர்கள்: கலகலப்பாகும் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து வெளியான மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களான ஐஸ்வர்யா, வனிதா, சாண்டி, மகத், ஷெரின் ஆகியோர் இந்த சீசனின் போட்டியாளர்களுடன் ஆன்லைன் மூலம் உரையாடி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் கலகலப்பாக விளையாட்டுக்களையும் சுவாரஸ்யமாக போட்டியாளர்கள் விளையாடும் காட்சி இன்றைய 3வது புரமோவில் உள்ளது

More News

ஹாலிவுட் செல்லும் பிக்பாஸ் சாக்சி அகர்வாலுக்கு ஆசி வழங்கிய பாரதிராஜா!

பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஆசி வழங்கிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார்.

பேஸ்ட் வடிவில் தங்கக் கடத்தல்… கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வெற்றி வித்தியாசத்தைவிட நோட்டாவுக்கு அதிக வாக்கு… பரபரப்பை கிளப்பும் பீகார் தேர்தல்!!!

பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டமாக நடந்து முடிந்தது. 7.3 கோடி வாக்குகள் கொண்ட இந்தத் தேர்தலில் 7 லட்சத்துக்கு அதிகமனோர் யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை

சனம்ஷெட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சனம் ஷெட்டி பிரச்சனை செய்யாத நாள் ஏதாவது ஒன்று உண்டா? என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில்

சோம்சேகரை ரவுண்டுகட்டி அடிக்கும் ரியோ: கூட்டாளி ரம்யாவும் உடந்தை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வாரம் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதும், இந்த் டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாகவும்