வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு. ஸ்டாலின் கோரிக்கை
Saturday, February 18, 2017 தமிழ் Comments
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
Listen to article
--:-- / --:--
1x
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சட்டமன்றத்தின் சிறப்ப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது பேசி வருகிறார்.
ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என்று பேசிய அவர், வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.