8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: வயிற்றுக்குள் ஸ்டாக் வைத்திருந்த வினோத மனிதர்

  • IndiaGlitz, [Saturday,May 25 2019]

இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரது வயிற்றில் இருந்து 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை ஸ்கேன் செய்த பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வயிற்றில் ஸ்பூன், டூத் பிரஷ், ஸ்குரு டிரைவர் மற்றும் கத்தி ஆகியவை இருந்தது. உடனடியாக தாமதம் இன்றி அவருக்கு அறுவை சிகிச்சை செய்த எல்லாவற்றையும் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

இதுகுறித்து அவரிடம் மருத்துவரிடம் விசாரித்தபோது அவர் சரியான பதிலேதும் சொல்லவில்லை. அவருக்கு மனக்கோளாறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

More News

கமல்ஹாசனை தாக்கி, நயன்தாராவுக்கு நன்றி கூறிய ராதாரவி!

ஜீவா நடித்த 'கொரில்லா' படத்தின் இசைவெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசியபோது கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கியும், நயன்தாராவுக்கு மறைமுகமாக நன்றியையும் கூறினார்

எங்க குடும்பத்திலேயே 9 ஓட்டு இருக்கு: 5 ஓட்டு பெற்ற வேட்பாளர் கதறி அழுத காட்சி!

எங்கள் குடும்பத்திலேயே ஒன்பது வாக்காளர்கள் இருக்கும்போது எனக்கு வெறும் ஐந்து ஓட்டுக்கள் மட்டுமே விழுந்துள்ளது.

ரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்க உதவிய சச்சின்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடவுளாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கர் தனது தீவிரமான ரசிகர் ஒருவரின் வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

இன்னொரு எம்ஜிஆராக ரஜினிகாந்த் உருவெடுப்பார்: எஸ்.குருமூர்த்தி

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் ஒரு முடிவும் தமிழகத்தில் மட்டும் வித்தியாசமான முடிவும் கிடைத்துள்ளது.

மு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த விஷால்!

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை சுனாமி போல் அடித்தபோதிலும் அதன் ஒரு சிறிய தாக்கம் கூட தமிழகத்தில் இல்லை