சாமியாரை மிஞ்சி ஆசி வழங்கும் நாய்… வைரல் வீடியோ!!!

  • IndiaGlitz, [Tuesday,January 12 2021]

இந்து மதம் மட்டுமல்ல, உலகின் அனைத்து மதங்களிலும் ஆசீர்வாதம் வாங்கும் வழக்கம் இருந்து வருகிறது. அதேபோல ஆசீர்வாதத்தை யார் வழங்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளையும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் அனைத்து பக்தர்களுக்கும் நாய் ஒன்று பாரபட்சம் இல்லாமல் ஆசி வழங்கி மகிழும் காட்சி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

மகாராஷ்டிராவில் உள்ள அஹ்மத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில்தான் இந்தக் காட்சி அரங்கேறி இருக்கிறது. கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த நாய் கைக்குலுக்கி ஆசீர்வாதம் அளிக்கிறது.

இந்து மதத்தில் நாய் பைரவரின் வாகனம் எனும் நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் நாய் செய்வதை ஆசீர்வாதமாகப் பார்க்கின்றனர். ஆனால் அந்த நாய் மனிதர்களிடம் காட்டும் நேசத்தை சிலர் மெச்சி செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து உள்ளனர். இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

More News

உ.பி. முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.விற்கு குடும்பமே சேர்ந்து அடி… உதை… என்ன நடந்தது?

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக பாஜக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்றவர்

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் 15 போட்டியாளர்கள்: மாறி மாறி 'சாரி' சொல்லும் ஆரி-ரியோ: 

பிக்பாஸ் வீட்டில் நேற்றும் இன்றும் சிறப்பு விருந்தினர்களின் வருகையால் மீண்டும் வீடு நிரம்பி உள்ளதை பார்த்து வருகிறோம் 

நீ ஆரிகிட்ட மன்னிப்பு கேட்டிருக்க கூடாது: பாலாவை ஏத்திவிட்ட ரமேஷின் குறும்படம்!

நீ ஆரியிடம் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்டதால் நீ தவறு செய்வதை நீயே ஒப்புக் கொள்வது போல் இருக்கிறது என்றும் சிறப்பு விருந்தினராக வந்த ரமேஷ் பாலாவிடம்

சச்சின், தோனி, கோஹ்லி இடத்தை பிடித்த நடராஜன்: தமிழ் காமெடி நடிகர் டுவீட்!

சச்சின், தோனி, கோஹ்லி இடத்தை நடராஜன் பிடித்து விட்டதாக தமிழ் காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இரு தோழிகள்: உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்ட பாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் சிறப்பு விருந்தினர்களின் வருகையிலேயே ஓடிவிடும் என்று தெரிகிறது. நேற்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர்