close
Choose your channels

ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்லும் நாய்..! வைரல் வீடியோ

Wednesday, January 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்லும் நாய்..! வைரல் வீடியோ

இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது விதியாகும். பலரும் பின்னால் மனிதர்களை உட்காரவைத்துச் செல்லும் போதே பின்பற்றாத இவ்விதியை சென்னையில் ஒருவர் தன்  நாய்க்கு தலைக்கவசம் அணிந்து கூட்டிச்செல்கிறார். யாரோ அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட வீடியோவானது வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.

சென்னை விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் கழுத்துப்பட்டை பொருத்தாமல் அணிந்திருக்கும் தலைக்கவசமும் சரி, அவரது நாய்க்கு அணிவித்திருக்கும் தலைக்கவசமும் சரி, தரமற்றவை என்பதையும் காண முடிகிறது.

உயிருக்கு பயந்து விதிகளை பின்பற்றாமல், சட்டத்துக்குப் பயந்து கடமைக்காக இதுபோன்ற காரியங்களில் சிலர் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

View this post on Instagram

?????? Wow!!

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.