இந்தியாவில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் அச்சம்

  • IndiaGlitz, [Friday,June 02 2017]

இந்திய தலைநகர் டெல்லி அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். இன்று அதிகாலை 4.25 மணிக்கு தலைநகர் டெல்லியில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், பொதுமக்கள் பீதியடைந்து சாலைகளை நோக்கி ஓடி வந்ததாகவும் வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 1 நிமிடம் வரை நீடித்தது. இதனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நில அதிர்வியல் துறை விஞ்ஞானி வேட்பிரகாஷ் தாகூர் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'நிலந்டுக்கம் இன்று அதிகாலை 4.25 மணியளவில் உணரப்பட்டது. பூகம்பத்தின் அளவு 5 மடங்காக உள்ளதூ. இது ஒரு மிதமான நிலநடுக்கம் தான்' என்று கூறியுள்ளார்.

More News

இசையுலகின் ஒரே ராஜா, அவர்தான் இளையராஜா:

இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே இசையை ரசித்து கொண்டிருந்த நிலையை மாற்றி முதல்முதலாக பாமரனையும் தலையாட்டும்...

என் வேலையை நயன்தாரா சுலபமாக்கிட்டாங்க. 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்

பொதுவாக கோலிவுட் திரையுலகில் நயன்தாரா குறித்து ஒரு விஷயத்தை அவரை இயக்கிய அனைத்து இயக்குனர்களும் கூறுவதுண்டு...

ஜாமீன் கிடைத்த சில நிமிடங்களில் முதல் விக்கெட்டை வீழ்த்திய டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் ...

'இமைக்கா நொடிகள்' படத்தின் ஒன்லைன் ஸ்டோரி இதுதான்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ...

பிரபாஸுடன் நடிக்க்கும்போது அம்மா பீலிங் எப்படி வரும்? உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான வெற்றி படங்களான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் 'சிவகாமி'...