close
Choose your channels

எச்சரிக்கை, லக்ஷ்மி, மேற்குத்தொடர்ச்சிமலை ஓப்பனிங் வசூல் விபரங்கள்

Monday, August 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் கடந்த வெள்ளியன்று எச்சரிக்கை, லக்ஷ்மி, மேற்குத்தொடர்ச்சிமலை ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று படங்களின் சென்னை ஓப்பனிங் வசூல் விபரங்களை பார்ப்போம்

பிரபுதேவாவின் 'லக்ஷ்மி' சென்னையில் 18 திரையரங்குகளில் 178 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.52,78,761 வசூல் செய்துள்ளது. சத்யராஜின் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' திரைப்படம் 16 திரையரங்குகளில் 54 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.9,64,532 வசூல் செய்துள்ளது அதேபோல் விஜய்சேதுபதியின் 'மேற்குத்தொடர்ச்சிமலை' திரைப்படம் 8 திரையரங்குகளீல் 27 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,05,314 வசூல் செய்துள்ளது

விஜய்சேதுபதி தயாரித்த 'மேற்குத்தொடர்ச்சிமலை' திரைப்படத்திற்கு சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களின் பாராட்டுக்கள் குவிந்த போதிலும் இந்த படம் உள்பட கடந்த வாரம் வெளியான மூன்று படங்களுமே சராசரியான வசூலையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.