எடப்பாடி பழனிச்சாமியின் புதிய அமைச்சரவை பட்டியல்:

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

  • எடப்பாடி பழனிச்சாமி - உள்துறை, ஆட்சிப்பணி, காவல்துறை, பொது மற்றும் நெடுஞ்சாலைத்துறை
  • வேலுமணி - ஊரக தொழில்துறை
  • திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
  • சி.வி.சண்முகம் - சட்டத்துறை
  • செங்கோட்டையன் - பள்ளிக்கல்வித்துறை
  • தங்கமணி - மின்சாரத்துறை
  • ஓ.எஸ்.மணியன் - கைத்தறித்துறை
  • செல்லூர் கே.ராஜூ - கூட்டுறவுத்துறை
  • ஜெயக்குமார் - மீன்வளத்துறை
  • கருப்பண்ணன் - சுற்றுச்சுழல்துறை
  • ஆர்பி உதயகுமார் - வருவாய்
  • பெஞ்சமின் -ஊரக வளர்ச்சி
  • விஜயபாஸ்கர் - போக்குவரத்து
  • ராஜலட்சுமி - ஆதிதிராவிடர் துறை
  • வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை
  • கே.பி.அன்பழகன் - உயர்கல்வித்துறை
  • காமராஜ் - உணவுத்துறை-
  • எம்.சி. சம்பத் - தொழில்துறை-,
  • தங்கமணி - மின்சாரத்துறை
  • வேலுமணி - ஊரகத்தொழில்துறை
  • உடுமலை ராதாகிருஷ்ணன்- வீட்டுவசதித்துறை
  • கே.டி.ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை
  • சரோஜா - சமூகநலத்துறை
  • நடராஜன் - சுற்றுலாதுறை
  • கபில் - தொழிலாளர் நலன்
  • துரைகண்ணன்- வேளாண்துறை,
  • வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை
  • மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்

More News

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் ஒரே ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததை அடுத்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

சசிகலாவின் சபதம் பாஞ்சாலி சபத்திற்கு இணையானது. ஓ.எஸ்.மணியன்

கடந்த சில நாட்களாக அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சிறை செல்ல நேரிட்டது.

பதவியேற்பை தடுத்து நிறுத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு. ஜெ. வழக்கறிஞர் மனுதாக்கல்

அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரின் அழைப்பை ஏற்று இன்னும் சற்று நேரத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் இந்த பதவியேற்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் எதிரொலி: அதிமுக தொண்டர் தீக்குளிப்பு

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

ஹாலிவுட்டை அடுத்து சீன படத்தில் தீபிகா படுகோனே

'Fast and Furious' புகழ் வின் டீசலுடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த 'XXX: Return of Xander Cage' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது.