விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதுவா?

  • IndiaGlitz, [Thursday,October 28 2021]

நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவரது திரைப்படங்கள் தொடர்ச்சியாக ரிலீசாகியது என்பதும் இன்னும் ஒரு சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற தொடரை இயக்கிய ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு வெப்தொடரில் நடித்து வருகிறார் என்பதும் அந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடருக்கு ’ஃபேக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அமேசான் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் தேசிய விருது பெறுவதற்காக டெல்லி சென்ற விஜய்சேதுபதி, தேசிய விருது பெற்ற உடன் இந்த தொடரின் படப்பிடிப்பில்தான் கலந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடர் வெளியாகும் தேதியை குறித்த அறிவிப்பை விரைவில் அமேசான் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாதகத்தி என்னை ஒரு பார்வையால கொன்ன: அதிதிஷங்கரின் வைரல் வீடியோ

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தற்போது 'விருமன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், கார்த்தி ஹீரோவாகவும் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும்

'தளபதி 66' படத்தில் ஷங்கர் பட ஹீரோயின்?

தளபதி விஜய்யின் 'தளபதி 66' படத்தில் ஷங்கர் படத்தின் நாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடற்கன்னியாய் வசீகரிக்கும் ராய்லட்சுமி… நீச்சல் உடை புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவில் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருந்துவருபவர்

காற்று மாசுபாடு ஆண்மையை குறைக்குமா? பகீர் ரிப்போர்ட்!

மனித மூளைக்கும் அவர்கள் பாலியல் உறுப்புகளுக்கும் இடையே

கடலுக்கு முன் அழகுசிலை… நடிகை ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம்வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. “ஆயிரத்தில் ஒருவன்“